பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த பிரபல நடிகர்!மீண்டும் பாட்னா சாகிப் தொகுதியில் போட்டிகாங்கிரஸ் கட்சியில் இணைந்த சத்ருகன் சின்கா பீகார் மாநிலம் பாட்னா சாகிப் தொகுதியில் போட்டியிடுகிறார்.