நிமிஷா பிரியா வழக்கு : "கொலையை நியாப்படுத்த முடியாது..தண்டிக்கப்படணும்" இறந்தவரின் சகோதரர் பேச்சு!
உண்மையை திரித்து, நிமிஷாவை இந்திய ஊடகங்கள் பாதிக்கப்பட்டவராக காட்டுவது வேதனை அளிக்கிறது என தலால் அப்தோ மஹ்தி சகோதரர் அப்தெல் ஃபத்தா மஹ்தி தெரிவித்துள்ளார்.