ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை... சரியாக கேட்ச் பிடித்த மனிதர்... வைரல் வீடியோ இதோ...சீனாவில் , 5வது மாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்த 2 வயது குழந்தையை லாவகமாக ஒரு நபர் பிடித்ததால் குழந்தை பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்தது.