ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை...  சரியாக கேட்ச் பிடித்த மனிதர்... வைரல் வீடியோ இதோ...

சீனாவில் , 5வது மாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்த 2 வயது குழந்தையை லாவகமாக ஒரு நபர் பிடித்ததால் குழந்தை பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்தது.

சீனாவில் , 5வது மாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்த 2 வயது குழந்தையை லாவகமாக ஒரு நபர் பிடித்ததால் குழந்தை பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்தது.

சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள டோங்சியாங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 5 வது மாடியில் இருந்து ஒரு 2 வயது குழந்தை தவறி கிழே விழுந்தது.

அந்த குழந்தை மாடியில் இருப்பதை கவனித்த அந்த பகுதில் கார் நிறுத்த சென்ற ஒரு நபர், குழந்தை தவறி தரையில் விழுவதற்கு முன்னரே லாவகமாக தைரியமாக ஷென் டோங் என்ற நபர் கேட்ச் பிடித்துவிட்டார்.

இந்த வீடியோ  ட்விட்டரில் பகிரப்பட்டு, அதிகமான  பார்வைகளுடன் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.