சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்.!திருச்செந்தூரில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பத்திரிகை, கல்வி, இலக்கியம்