மிரட்டலாக வெளியான 'சிம்பு46' பட பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்.!சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ஈஸ்வரன் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர்.
#SilambarasanTR46: பர்ஸ்ட்லுக்..ரிலிஸ் அறிவிப்பு.!நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் #SilambarasanTR46 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி அறிவிக்கபட்டுள்ளது.