#SilambarasanTR46: பர்ஸ்ட்லுக்..ரிலிஸ் அறிவிப்பு.!

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் #SilambarasanTR46 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி அறிவிக்கபட்டுள்ளது.

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் #SilambarasanTR46 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி அறிவிக்கபட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வந்தவர் சிம்பு ஆனால் அன்மைக்காலங்களில் திரையுலகில் சற்று விலகியே இருந்தார்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்பு நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் #SilambarasanTR46 படத்தின் பர்ஸ்ட் லுக் அக்., 26ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

unknown node