ஒரே டி-20 போட்டியில் இரு இந்தியர்கள் 4 விக்கெட்கள் எடுத்து புதிய வரலாற்று சாதனை.!இந்தியா-நியூசிலாந்து 3ஆவது டி-20 போட்டியில் சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் புது வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.