தெலுங்கானா: வெள்ளத்தில் கார் அடித்து செல்லாமல் பாதுகாத்த உரிமையாளர்..!#videoதெலுங்கானாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் கார் அடித்து செல்லாமல் இருப்பதற்காக காரின் உரிமையாளர் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.