பிரதமர் மோடியின் இலங்கை வருகை முக்கியத்துவம் வாய்ந்தது இலங்கை அதிபர் பேட்டிமக்களவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. நரேந்திர மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். அந்தப் பதவி
இலங்கையில் தொடர்ந்து பதற்றம்!இன்று முதல் முகத்தை மூடி செல்ல தடை!அதிபர் மைத்ரிபால சிறிசேன அறிவிப்புஇலங்கையில் அடையாளத்தை மறைக்கும் வகையில் முகத்தை மூடும் அனைத்து விஷயங்களுக்கும் இன்று முதல் தடை என்று அதிபர் மைத்ரிபால சிறிசேன அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு ! நாளை அனைத்துக் கட்சி கூட்டம்இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.