இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு ! நாளை அனைத்துக் கட்சி கூட்டம்

இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

கடந்த ஞாயிறன்று (ஏப்ரல் 21 ஆம் தேதி) இலங்கையில் மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்தது.இச்சம்பவத்தில் பலர்  உயிரிழந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல்  காயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

unknown node

இந்நிலையில் இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து, இலங்கையில் அதிபர் சிறிசேன தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.