சீதாராம் யெச்சூரி மறைவு : அரசியல் தலைவர்கள் இரங்கல்.!சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் தங்களது சமூக வலைத்தளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சீதாராம் யெச்சூரி உடலை தானமாக வழங்கிய குடும்பத்தினர்!மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடலை ஆராய்ச்சி நோக்கத்துக்காக அவரது குடும்பத்தினர் தானம் செய்துள்ளனர்.
சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்!நுரையீரல் பிரச்னை காரணமாக, சிகிச்சை பெற்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று உயிரிழந்தார்.
சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நிலை கவலைக்கிடம்!செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சீதாராம் யெச்சூரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தகவல் தெரிவித்துள்ளது.