Tag: Sivakarthikeyan

மாவீரனாக அவதாரம் எடுக்க போகும் சிவகார்த்திகேயன்.!?

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது 20-வது படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான டான் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது 20-வது படத்தில் நடித்த முடித்த பிறகு 21-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரிய சாமி இயக்குகிறார். படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. […]

#KamalHaasan 2 Min Read
Default Image

ரஜினிக்கு கண்ணீரே வந்துவிட்டதாம்.! டான் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி.!

அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் டான். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்திருந்தார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சூரி, சமுத்திரக்கனி, விஜய் டிவி புகழ் சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். கல்லூரிப் பின்னணியில் அமைந்த காமெடி கலந்த சென்டிமென்டை வைத்து இந்த படம் […]

don 3 Min Read
Default Image

கோலிவுட்டை மிரள வைத்த டான் முதல் நாள் வசூல்.!

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “டான்”. இந்த படத்தை லைக்கா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த அணைத்து ரசிகர்களும் தங்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள். படத்திற்கும் நல்ல விமர்சனம் கிடைத்து வருகிறது. இந்த நிலையில், டான் படம் வெளியான முதல் நாளில் மட்டும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, […]

don 2 Min Read
Default Image

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியான சாய் பல்லவி.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது தனது 20-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் , அடுத்தாக சிவகார்த்திகேயன் தனது 21-வது படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். […]

#KamalHaasan 3 Min Read
Default Image

டான் திரைப்படத்தின் தாறுமாறான அடுத்த அப்டேட்.!

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “டான்”. இந்த படத்தை லைக்கா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் வரும் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருப்பதால் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. இதனையடுத்து படத்திற்கான, டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு […]

don 3 Min Read
Default Image

அடுத்தடுத்த அப்டேட்ஸ்.! திக்குமுக்காடி நிற்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்.!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். அதற்கான ட்ரெய்லரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை தொடர்ந்து. அடுத்த அப்டேட்டாக சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள 21-வது படத்திற்கான ஒரு புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அப்படத்தை தயாரிக்கவுள்ள ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. டான் படம் வெளியாகவுள்ள […]

#KamalHaasan 3 Min Read
Default Image

இந்திய அளவில் தவிர்க்க முடியாத ஹீரோ சிவகார்த்திகேயன்.! டான் நடிகரின் உச்சகட்ட புகழ்ச்சி.!

சின்னத்திரையில், தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சிவகார்திகேயன். இவரது நடிப்பில் டான் திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்ரகனி, சூரி, மனோ பாலா போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில், நடைபெற்றது . அதில், சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்ரகனி உள்ளிட்ட படக்குழுவினர் […]

don 3 Min Read
Default Image

டான் படத்தின் டிரெய்லர் வெளியீடு.! உற்சாகத்தில் ரசிகர்கள்.!

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “டான்”. இந்த படத்தை லைக்கா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.எஸ்.ஜே.சூர்யா, சூரி, சிவாங்கி போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி உலகம் முழுவது உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் […]

#TamilCinema 3 Min Read
Default Image

மழையில் குத்தாட்டம் போடும் SK.! வெளியானது டான் ட்ரெய்லர் அப்டேட்..

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “டான்”. இந்த படத்தை லைக்கா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.எஸ்.ஜே.சூர்யா, சூரி, சிவாங்கி போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி உலகம் முழுவது உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் […]

Anirudh Ravichander 3 Min Read
Default Image

குக் வித் கோமாளிக்கு சென்ற சிவகார்த்திகேயன்.! வைரலாகும் புகைப்படம்.!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சி “குக் வித் கோமாளி”. இதுவரை இரண்டு சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு, பெரிய படங்கள் வெளியானால் படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகர்கள், நடிகைகள் வருவது வழக்கமான ஒன்று தான் அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஹேய் சினாமிகா பட ப்ரோமோஷனுக்காக துல்கர் சல்மான் வந்ததிருந்தார். அவரை தொடர்ந்து இந்த வாரம் குக் வித் […]

cook with comali 3 3 Min Read
Default Image

டான் படத்தின் “பிரைவேட் பார்ட்டி” பாடல் வெளியீடு.!

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “டான்”. இந்த படத்தை லைக்கா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், மூன்றாவது பாடலான பிரைவேட் பார்ட்டி என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை […]

Anirudh Ravichander 2 Min Read
Default Image

விஜய்க்கு அப்புறம் சிவகார்த்திகேயன் தான்.! மெகா ஹிட் இயக்குனரின் அதிரடி பேச்சு.!

சின்னத்திரையில் தொகுப்பாளராக தனது பணியை தொடங்கி தனது திறமையாலும் விடாமுயற்சியாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தற்போது உயர்ந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது இவருக்கு இருக்கும் மார்க்கெட் பற்றி சொல்லியே தெரியவேண்டாம். விஜய், அஜித்திற்கு பிறகு இவரது திரைப்படங்களை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கிறார்கள். இவர் தற்போது டான், மற்றும் அயலான் ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் டான் திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நடிகரும், […]

don 3 Min Read
Default Image

டான் படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு எப்போது ..? வெளியாகிய மாஸ் அபிடேட்…!

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள புதிய திரைப்படம் தான் தான் டான். இந்த திரைப்படத்தை லைக்கா ப்ரொடெக்சன் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக பிரியா அருள் மோகன் அவர்கள் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, சிவாங்கி மற்றும் சூரி ஆகிய பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அடுத்த மாதம் இந்தப் படம் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்துக்கான […]

donmovie 3 Min Read
Default Image

டான் படத்திலிருந்து வெளியான புதிய போஸ்டர்கள்.!

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “டான்”. இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். எஸ் ஜே சூர்யா, சிவாங்கி, சூரி, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திலிருந்து வெளியான பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி வெளியாகவள்ளது. […]

don 3 Min Read
Default Image

முதல் முறையாக சிவகார்த்திகேயனுடன் மோதும் கார்த்திக் ..!

தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது போல நடிகர் கார்த்தி விருமன் மற்றும் சர்தார் ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். இதில், சர்தார் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி தான் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முதன் முறையாக […]

Karthi 2 Min Read
Default Image

3 வருடங்களாக என்ன செய்தீர்கள்.! சிவகார்த்திகேயனுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி.!

மிஸ்டர் லோக்கல் படத்திற்கு பேசப்பட்ட ரூ.15 கோடியில் ரூ.11 கோடி மட்டுமே தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கொடுத்துள்ளதாகவும், மீதமுள்ள ரூ.4 கோடி சம்பள பாக்கியை தர அவருக்கு உத்தரவிடக்கோரியும் நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த மார்ச் மாதம் 29- ஆம் தேதி சென்னையை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். ஞானவேல்ராஜா தரப்பிலிருந்து அடுத்ததாக “மிஸ்டர் லோக்கல்” பணத்தால் எனக்கு 20 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனக்கு அந்த கதையை பிடிக்கவில்லை இருந்தாலும் நடிகர் சிவகார்த்திகேயன் கட்டாயத்தால் அந்த படத்தை தயாரித்தேன், […]

chennai high court 3 Min Read
Default Image

எங்க நட்பு கூட்டணி எப்போதும் தொடரும்- நெகிழ்ச்சியுடன் கூறிய நெல்சன்..!

தமிழ் சினிமாவில் ஜாலியான கூட்டணி என்றால், நெல்சன்- சிவகார்த்திகேயன்- அனிருத் என்று கூறலாம். இவர்களது கூட்டணியில் வெளியான “டாக்டர்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில், படத்தின் பாடல்கள் வெளியாகும்போது, அதற்கான ப்ரோமோவை ரசிகர்களுக்கு பிடித்தவாறு கலகலப்பாக செய்து வெளியிட்டு அணைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்தனர். இதனாலே இந்த கூட்டணி மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது. தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் விஜய்யை வைத்து “பீஸ்ட்” படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வரும் […]

Anirudh Ravichander 4 Min Read
Default Image

சமந்தாவை ரிசர்வ் செய்த சிவகார்த்திகேயன்.! காரணம் என்ன தெரியுமா.?

சிவகார்திகேயன் நடிப்பில் டான்,அயலான் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ்க்கு தயாராகவுள்ளது. இதில் டான் திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது தனது 20-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்குகிறார். படத்திற்கு தற்காலிகமாக SK20 என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தை முடித்துவிட்டு இந்த ஆண்டே படத்தை வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. […]

madonne ashwin 4 Min Read
Default Image

சொந்த ஊருக்கு சென்ற சிவகார்த்திகேயன் ..! வைரலாகும் புகைப்படங்கள்.!

சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். கடைசியாக இவரது நடிப்பில் டாக்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது டான் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விரைவில் அயலான் திரைப்படமும் வெளியாகவுள்ளது. இதனையடுத்து மேலும் பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். குறிப்பாக இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் […]

Arulmigu Veezhinatheswarar Mapillaiswamy thirukovil 3 Min Read
Default Image

டான் திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா..?

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்களுக் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் இயக்குனர் சிபி சர்க்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் […]

don 3 Min Read
Default Image