இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “டான்”. இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது.
unknown nodeபடத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். எஸ் ஜே சூர்யா, சிவாங்கி, சூரி, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
unknown nodeபடத்திலிருந்து வெளியான பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி வெளியாகவள்ளது.
unknown nodeபடம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளதால் படத்தின் ப்ரோமோன் பணியில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. அந்த வகையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் சில போஸ்டர்கள் டான் படத்திலிருந்து வெளியிடபட்டுள்ளது.
unknown nodeஆம், படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் ட்வீட்டர் பக்கத்தில் 4 அட்டகாசமான போஸ்டர்களை வெளியீடபட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Presenting the PHOTOCARDS of #DON ???? ft. the ensemble cast from the movie ????#DONFromMay13@Siva_Kartikeyan @LycaProductions @SKProdOffl @KalaiArasu_ @Udhaystalin @RedGiantMovies_ @Dir_Cibi @anirudhofficial @priyankaamohan @SonyMusicSouth @DoneChannel1 pic.twitter.com/DkPfb3jQKi
— Lyca Productions (@LycaProductions) April 27, 2022