தமிழகத்தில் அடுத்த ஆட்சி கம்மியூனிஸ்டா...?ஆண்டவன் உத்தரவு பெட்டியில் ஆண்டவன் உத்தரவா...???தமிழகத்தில் அடுத்த ஆட்சி கம்மியூனிஸ்ட் ஆட்சி நடைபெறுமா...?என்ற கேள்வியை சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் சன்னிதானத்தில் உள்ள ஆண்டவன் உத்தரவுப்பெட்டி