ரூ.3,200 கோடி மதிப்பீட்டில் 200 ஒருங்கிணைந்த மாணவர் விடுதிகள்...பட்ஜெட்டில் அறிவிப்பு!
தமிழக பட்ஜெட் 2026-27ல் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக ரூ.3,200 கோடியில் 200 மாணவர் விடுதிகள், 12 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, 20,000 பேருக்கு வேலைப் பயிற்சி உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.