கேதார்நாத்-ரான்சி மலையில் பனிச்சரிவில் சிக்கி ஒருவர் பலி!!கேதர்நாத்-ரான்சி க்கு மலைப்பயணம் ஏறும் போது கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால் சுற்றுலாப்பயணி ஒருவர் பலியாகியுள்ளார்.