மக்கள் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்! - சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மாஸ்டர் மகேந்திரன்!
எந்தவொரு உள்நோக்கமும் இல்லாமல் தான் பேசியதாகவும், அதனைத் தவறான அர்த்தத்தில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் தனது விளக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.