தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் கில் விலகினால் யார் கேப்டன்?சுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர் இருவரும் உறுதியாக வெளியேறினால், கே.எல். ராகுல்தான் மிகப் பெரிய வாய்ப்பு என தகவல்கள் வெளியாகியுள்ளது.