2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்: காந்தி ஜெயந்தி தினத்தில் தொடங்க ஐசிசி திட்டம்!2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை அக். 2 காந்தி ஜெயந்தி அன்று தென்னாப்பிரிக்காவில் தொடங்க ஐசிசி திட்டம்! போட்டிகள் அக். 2 முதல் நவம்பர் 21 வரை நடைபெறும்.