ஹரியானா சட்டமன்ற சபாநாயகர் கியான் சந்த் குப்தாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹரியானாவின் சட்டமன்ற சபாநாயகர் கியான் சந்த் குப்தா அவர்களுக்கும் அண்மையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் அணில் விஜ் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார். சட்டமன்றத்தின் பருவமழை அமர்வு ஆகஸ்ட் 26ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் தற்பொழுது சட்டமன்ற சபாநாயகர் குப்தா மற்றும் மேலும் 2 எம்எல்ஏக்களுக்கு கொரானா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதால் துணை சபாநாயகராகிய […]