எரிபொருள் கசிவு.. டெல்லி விமானம் பாகிஸ்தானில் தரையிறக்கம்... பதறிய பயணிகள்.!டெல்லியில் இருந்து துபாய் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தான் கராச்சியில் தரையிறக்கப்பட்டது.