சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!சென்னையில் இருந்து இலங்கை சென்ற விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள் இருந்ததாக வெளியான தகவலால் இலங்கை விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.