கல்வி நிதி மறுப்பு: 4 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்ற சசிகாந்த் செந்தில்!காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று உண்ணாவிரதத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றிருக்கிறார்.
சசிகாந்த் செந்தில் போராட்டத்திற்கு ராகுல் காந்தி ஆதரவு!!காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்திலுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது ஆதரவைத் தெரிவித்தார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
கல்வி நிதியை விடுவிக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் 2வது நாளாக உண்ணாவிரதம்!தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை விடுவிக்கக் கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் 2வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.