திருப்பூரில் SSI வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் – கொலையாளி என்கவுன்ட்டர்!திருப்பூர், உடுமலை சிறப்பு எஸ்.ஐ சண்முகவேல் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மணிகண்டன் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.