மேடை இடிந்து விபத்து: நூலிழையில் உயிர் தப்பிய நடிகை பிரியங்கா மோகன்!வணிக வளாக தொடக்க விழாவில் மேடை சரிந்து விழுந்ததில் நடிகை பிரியங்கா மோகன் கீழே விழுந்து காயமடைந்தார்.