அதிகார குவியல்களால் ஒன்றிய அரசுக்கு ரத்த கொதிப்பு, மாநில அரசுக்கு ரத்த சோகை – மு.க.ஸ்டாலின்!மாநில உரிமைகள் பறிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.