தமிழகத்துக்கான வரி பங்கில் 4,758 கோடி ரூபாயை விடுவித்தது மத்திய அரசு.!தமிழகத்திற்கு வழங்க வேண்டிய வரிப்பணத்தில் 4,758 கோடி பங்கு நிதியை தற்போது மத்திய அரசு விடுவித்துள்ளது.