பிரியா மரணம் – மாநில மனித உரிமை ஆணையம் வழக்கு!கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் குறித்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை.
#BREAKING: ஆட்சியர்களுக்கு பரிசு..சிறப்பு நூலை வெளியிட்ட முதலமைச்சர்!மனித உரிமை மீறல் புகார்களை சிறப்பாக கையாண்ட ஆட்சியர்கள், எஸ்பிக்களுக்கு விருது வழங்கினார் முதல்வர்.