#JustNow: இந்தியாவில் ஒரே மொழி என்பது சாத்தியமில்லை – மலையாளத்தில் பேசிய முதல்வர்!ஒரே நாடு ஒரே மொழி என்று கூறுபவர்கள் இந்தியாவின் எதிரிகள் என்று மனோரமா நியூஸ் நடத்தும் கருத்தரங்கில் முதல்வர் உரை.