குஜராத்தில் ஆகஸ்ட்-25 முதல் ஒற்றுமை சிலையை பாதுகாக்க 272 CISF பணியாளர்கள் – மத்திய அமைச்சகம்ஆகஸ்ட் -25 முதல் குஜராத்தின் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலையை பாதுகாக்க 270 க்கும் மேற்பட்ட சி.ஐ.எஸ்.எஃப் பணியாளர்கள்.
ரூ.30 ஆயிரம் கோடிக்கு படேல் சிலை விற்பனை ! OLX -ல் விளம்பரம் வெளியிட்ட மர்ம நபர் மீது வழக்குப்பதிவுரூ.30 ஆயிரம் கோடிக்கு படேல் சிலை விற்பனை என்று OLX -ல் விளம்பரம் வெளியிட்ட மர்ம நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.