38 டிகிரி செல்சியஸ் வரை உயரப்போகும் வெப்பநிலை...எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!ஜூலை 17 முதல் 21 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்.