62 ஸ்டீல் ஸ்பூன்களை விழுங்கிய இளைஞர்.. 2 மணிநேரம் அறுவை சிகிச்சை.. அதிர்ச்சியில் மருத்துவர்கள்!உ.பி.யில் 32 வயது இளைஞரின் வயிற்றில் இருந்து 62 ஸ்டீல் ஸ்பூன்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.