இனிமே இது தான் ரூல்ஸ்...சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் கொண்டு வந்த ஐசிசி!
கிரிக்கெட்டில் பந்துவீச்சில் தாமதத்தைத் தவிர்க்க வெள்ளைப் பந்து தொடர்களில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பௌலிங் அணிக்கான நேரக் கட்டுப்பாடு, தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகமாகியுள்ளது.