சிட்ரங் புயல் கரையைக் கடந்தது, 9 பேர் பலியான பரிதாபம்.!சிட்ரங் புயல் வங்கதேசத்தின் கடற்கரையை ஒட்டியுள்ள பரிசால் பகுதியில் நேற்றிரவு(திங்கள் கிழமை) கரையைக் கடந்தது.