#BREAKING: 7 நாள்களுக்கு பிறகு குடிநீர் ஆலைகளின் ஸ்டிரைக் வாபஸ்..!தமிழகத்தில் கடந்த 7 நாள்களாக நீடித்து வந்த குடிநீர் ஆலைகளின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.