கல்லூரி மாணவி கொலை வழக்கு:கைதான சதீஷ்குமாரை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவுகோவை கல்லூரி மாணவி கொலை வழக்கில் கைதான சதீஷ்குமாரை 15 நாள் கோவை சிறையில் அடைக்க பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கல்லூரி மாணவி கொலை வழக்கு:சதீஷ் என்பவர் கைதுthis news given information about student murder case one person arrested