எழுந்த கண்டனங்கள்.. யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு! தேசிய தேர்வு முகமை அறிவிப்புபொங்கல் திருநாளில் அறிவிக்கப்பட்டிருந்த நெட் தேர்விற்கு எதிராக கண்டனங்கள் எழுந்த நிலையில், நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
"பொங்கலன்று யுஜிசி நெட் தேர்வுகளை நடத்தக் கூடாது" கடிதம் எழுதிய மு.க.ஸ்டாலின்!பொங்கலன்று யுஜிசி நெட் தேர்வுகளை நடத்தக் கூடாது என மத்திய கல்விதுறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
பொங்கல் நாளில் நெட் தேர்வு : "வேறு தேதிகளில் நடத்துங்கள்"- அமைச்சர் கோவி செழியன் கடிதம்!பொங்கல் திருநாள் நாட்களில் நடத்தப்படவுள்ள UGC - NET தேர்வை மாற்றியமைத்திட வலியுறுத்தி மத்திய கல்வி அமைச்சருக்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கடிதம் எழுதியுள்ளார்.
"பொங்கலில் நடைபெறும் யுஜிசி – நெட் தேர்வு தேதியை மாற்றுக – சு.வெங்கடேசன் கோரிக்கை!ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்? என்று சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.