"அணிக்கு எந்த உதவியும் செய்யல...கில் தமிழக வீரர்னா அப்பவே தூக்கியிருப்பாங்க" – பத்ரிநாத்
என்னுடைய விளையாட்டு இது தான் நான் இப்படி தான் அடிப்பேன் என்று விளையாடுவதற்கு பெயர் கிரிக்கெட் இல்லை என சுப்மன் கில் ஆட்டத்தை சுப்பிரமணியம் பத்ரிநாத் விமர்சித்து பேசியுள்ளார்.