இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீன் கால்பந்து வீரர் உயிரிழப்பு.!காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீன் தேசிய கால்பந்து அணி வீரர் சுலைமான் அல்-உபைத் உயிரிழந்தார்