கவின் கொலை வழக்கு: சுர்ஜித் தாயாருக்கு சம்மன் அனுப்பிய சிபிசிஐடி.!!நெல்லை கவின் கொலை வழக்கில் ஏற்கனவே சுர்ஜித் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது தாயாரான எஸ்.ஐ கிருஷ்ணகுமாரிக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.