அமைச்சரின் மகனை கைது செய்த பெண் காவலர்.! உயர் அதிகாரிகள் ஆதரவளிக்காததால் ராஜினாமா செய்தேன் – சுனிதா யாதவ்.!அமைச்சரின் மகனையே கைது செய்த பெண் காவலரான சுனிதா யாதவ் ராஜினாமா செய்தததாக கூறியுள்ளார்.