மிட்செல் மார்ஷ் என்ட்ரி, சாம் கரன் அணி மாற்றம்...MI Cape Town-க்கு மாஸ் அப்டேட்!SA20 2027 தொடருக்கான அணிகள் தக்கவைத்த மற்றும் ஒப்பந்தம் செய்த வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. மிட்செல் மார்ஷ் முதல் முறையாக SA20-ல் அறிமுகமாகிறார்.
ஒரு கேப்டனாக பாடம் கற்றுக்கொண்ட ரஷீத் கான்... தாக்கத்தை ஏற்படுத்திய அமெரிக்க இணைய தொடர்.!மும்பை கேப் டவுன் அணியின் கேப்டன் ரஷீத் கான் சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் தொடரான ப்ரிசன் பிரேக்கிலிருந்து பாடம் கற்றுக்கொண்டதாக கூறியிருக்கிறார்.