வக்பு சட்டம் : 'நாட்டையே திரும்பவைத்த உச்சநீதிமன்ற உத்தரவு' – விஜய் வரவேற்பு.!வக்பு சட்டத் திருத்தம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வரவேற்பு தெரிவித்துள்ளார்.