தேசிய கொடி விவகாரம்: வழக்கை ரத்து செய்ய நடிகர் எஸ்.வி.சேகர் மனு தாக்கல்!Actor SV Sehgar has filed a petition in the court seeking cancellation of the case filed against him for insulting the national flag.
எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன் – சென்னை உயர்நீதிமன்றம்தேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கில் எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.
தேசிய கொடியை அவமதித்த வழக்கு ! எஸ்.வி.சேகரின் வருத்தத்தை ஏற்கிறோம் – காவல்துறைதேசிய கொடியை அவமதித்த வழக்கில் எஸ்.வி.சேகரின் ஏற்பதாக காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
தேசிய கொடியை அவமதித்த வழக்கு – முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனுதேசிய கொடியை அவமதித்த வழக்கு தொடர்பாக முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்துள்ளார்.