புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோகம்... சுவிட்சர்லாந்து தீ விபத்தில் 40 பேர் பலி!மொன்டானா நகரில் உள்ள பாரில், ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தீ விபத்தில் 40 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.