இடம் இல்லாதவருக்கு கேப்டன்சியா? ஸ்ரேயாஸ் நியமனத்தை வெளுத்து வாங்கிய மஞ்ச்ரேக்கர்!
கடந்த சில மாதங்களாக அணியில் ஒரு சாதாரண வீரராகக் கூட இடம் பிடிக்க முடியாத ஒருவரை, திடீரென நேரடியாகக் கேப்டனாக அறிவித்திருப்பது ஒரு "விசித்திரமான தேர்வு" என்று முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சித்துள்ளார்.