T20: சாம்பியம் பட்டம் வென்றது சூப்பர் நோவாஸ் அணி..!!2019 ஆண்டுக்கான பெண்கள் T20 ஓவர் சேல்ஞ்ச் கிரிக்கெட் போட்டியானது ஜெய்ப்பூரில் நடைபெற்றது.இதில் மூன்று அணிகள் கலந்து கொண்டது.அதன்படி இறுதி போட்டியானது நேற்று