விரைவில் தமிழக அரசின் ஓடிடி ஆப்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனை.!TAC TVக்காக ஒரு ஓடிடி ஆப் உருவாக்கவும், மற்ற DTH போல எச்.டி செட்டாப் பாக்ஸ் வழங்கவும் ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.