பாஜக-வின் மறைமுக ஆதரவோடு ஆட்சி அமைக்க ஸ்டாலின் முயற்சி? நிர்மல் குமார் பேச்சு!
திமுக கூட்டணி உடைந்ததற்குக் காரணம், பாஜக-வின் ஆதரவோடு அதிமுக-வுடன் இணைந்து குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க ஸ்டாலின் முயன்றதுதான் என்று சிடிஆர் நிர்மல்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.